Alfawise வழக்கும் அதிரடி Offer - Alfawise W1 Neckband Bluetooth Sports Headphones - Android Apps android apps download apk android apps download free Solar Energy System

Breaking

Post Top Ad

Thursday, 17 January 2019

Alfawise வழக்கும் அதிரடி Offer - Alfawise W1 Neckband Bluetooth Sports Headphones

 குறைந்த விலையில்

   குறைந்த விலையில் சிறந்த எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் அது கொஞ்சம் கடினமான காரியமாகும் இந்த இணையதளத்தில் நாங்கள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்துள்ளோம்  அதுவும் மிகவும் சிறந்ததாக இருக்கும் அவை என்ன என்ன என்பதை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்

வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்போர்ட்ஸ் ஹெட் போன்

     Alfawise நிறுவனம் ஒரு புதிய ஹெட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹெட் போன் காதுக்கு மிகவும் கச்சிதமாகவும் சாப்ட் சிலிக்கான் கேபிள் கொண்ட இந்த ஹெட் போன் எலாசிட்டி மிகவும் நன்றாக உள்ளது. அது மட்டுமன்றி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. இந்த ஹெட் IP65 வாட்டர் ப்ரூப் ஹெட்போன். ஆகையால் உங்களுக்கு வியர்வை வந்தாலும் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. மேலும் இது ஒரு ப்ளூடூத் ஹெட்போன் என்பதால் இந்தக் போனுக்கு நாம் சார்ஜ் போட வேண்டும். நீங்கள் ஒருமுறை புல் சார்ஜ் செய்து விட்டீர்கள் எனில் சுமார் 15 லிருந்து 17 மணிநேரம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த ஹெட்போனில் பேட்டரி கெபாசிட்டி 230 எம் ஏ ஹச் இருக்கிறது.

இந்தப் பொருளை வாங்க

    இந்த ஹெட்போனை நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கி கொள்ளுங்கள்.

https://goo.gl/kzzSsx

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages