Alfawise வழக்கும் அதிரடி Offer - Alfawise X 3200 Lumens HD 1080P Smart Projector Support 4K - Android Apps android apps download apk android apps download free Solar Energy System

Breaking

Post Top Ad

Thursday, 17 January 2019

Alfawise வழக்கும் அதிரடி Offer - Alfawise X 3200 Lumens HD 1080P Smart Projector Support 4K

குறைந்த விலையில்

     குறைந்த விலையில் சிறந்த எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் அது கொஞ்சம் கடினமான காரியமாகும் இந்த இணையதளத்தில் நாங்கள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்துள்ளோம்  அதுவும் மிகவும் சிறந்ததாக இருக்கும் அவை என்ன என்ன என்பதை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்

ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்

    Alfawise நிறுவனம் ஒரு புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் தற்பொழுது வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. இந்தப் பொருளை பயன்படுத்தி சுமார் 200 இன்ச் வரை பெரிது படுத்திக் கொள்ள முடியும். இந்தப் பொருளுக்கு எல்இடி லைட் போதுமானதாக உள்ளது. இந்தப் பொருளுக்கு குறைந்தது 2.4G முதல் 5ஜி வரை சப்போர்ட் ஆகும். அதை Wifi மூலமும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தப் பொருளில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1 ஜிபி ddr3 ram அதுமட்டுமல்லாமல் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுத்துள்ளனர். இந்த பொருள் மூலம் ஹோம் தியேட்டர் கேமின் பாடல்கள் என அனைத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு பேட்டரி போடவேண்டும்.

இந்தப் பொருளை வாங்க

    இந்த ப்ரொஜெக்டர் நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கி கொள்ளுங்கள். இந்த லிங்க் மூலம் நீங்கள் வாங்கும் பொழுது உங்களுக்கு. ஒரு ப்ரொஜெக்டர், ஒரு பவர், அடாப்டர், இங்கிலீஷ் யூசர் மேனுவல் மற்றும் ஒரு ரிமோட் கண்ட்ரோல் கிடைக்கும. 

https://goo.gl/YWeybR

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages