ஆதார் கார்டுகளில் இருக்கும் தவறுகளை சரி செய்வதற்க்கு அதிக பணம் உயர்த்தப்பட்டது - Android Apps android apps download apk android apps download free Solar Energy System

Breaking

Post Top Ad

Friday, 18 January 2019

ஆதார் கார்டுகளில் இருக்கும் தவறுகளை சரி செய்வதற்க்கு அதிக பணம் உயர்த்தப்பட்டது

ஆதார்  கார்டுகளில் இருக்கும் தவறுகளை சரி செய்வதற்க்கு அதிக பணம் உயர்த்தப்பட்டது
இந்திய ஆணையம்  UIDAI யில் அடிக்கடி  மற்றம் கொண்டு வருகிறது இதனுடன் இங்கு மீதும் ஒரு மற்றம் வந்துள்ளது நீங்கள் ஆப்லைனின்  சென்று உங்கள் கார்டில் ஏதாவது மாற்றம்  செய்ய விரும்பினால் இப்பொழுது அதன் விலையை உயர்த்தப்பட்டு விட்டது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். இந்த  அறிவிப்பு ஜனவரி 1, 2019 யில் இருந்து அறிவிக்கப்பட்டுவிட்டது ஆதார் கார்டில் எந்த மாற்றத்திற்காகவும் ஆஃப்லைனில் நீங்கள் அதிக பணம் செலுத்த வேண்டும். அதாவது, எந்தவொரு திருத்தத்திற்ற்கும் இப்பொழுது  அதிக பணம் கொடுக்க வேண்டி இருக்கும். 
நீங்கள் ஆதார்  கார்டிலிருக்கு தகவலை  சரி செய்வதற்க்கு  வெறும் 25 ரூபாய்  இதனுடன் GST  சேர்த்து  மொத்தம் 30 ருபாய் மட்டும் செலுத்தினால்  போதும் என இருந்தது. இதனுடன் இப்பொழுது அதன் கட்டணம் உயர்த்தப்பட்டு  50ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது
கைவிரல் ரேகை பதிவுகளை புதுப்பிக்க 100 ரூபாயும், ஆன்லைனில் தங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கும், ஆதார் அட்டையை 'கலர் பிரின்ட்' எடுப்பதற்கும், 30 ரூபாயும் செலுத்த வேண்டும் என ஆதார் நம்பர்களுக்கான ஆணையம் (UIDAI ) கூறியுள்ளது.
ஆதார் கார்டு குறித்து மேலும் உங்களுக்கு உள்ள கேள்விகளை 1947 என்ற நம்பரை அழைத்து பதில் பெறலாம். மேலும், help@uidai.gov.in என்ற ஈமெயில் முகவரி மூலமாக ஆதார் ஆணையத்தை தொடர்புகொள்ள முடியும்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages