செயலியின் அளவு
Glow Draw - Neon Art என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Dexati என்ற இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 5 எம்பி க்கும் குறைவாக உள்ளது. இந்த செயலி தற்பொழுது 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. Glow Draw - Neon Art என்று சொல்லக்கூடிய இந்த செயலியின் பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.செயலியின் பயன்
Glow Draw - Neon Art என்று சொல்லக்கூடிய இந்த செயலி உங்கள் கைவண்ணங்கல் காட்டப் பயன்படுகிறது. அதாவது இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் டிராயிங் வரைந்து கொள்ள முடியும். இந்த செயலில் மூன்று விஷயங்கள் உள்ளது அவை என்னென்ன என்பதை கீழே காணலாம்.பெயிண்ட்
போட்டோக்களில் வரையலாம்
வால்பேப்பர்ஸ்

No comments:
Post a Comment