Original Driving Licence இல்லாமல் வாகனம் ஓட்டுவது எப்படி - Android Apps android apps download apk android apps download free Solar Energy System

Breaking

Post Top Ad

Friday, 18 January 2019

Original Driving Licence இல்லாமல் வாகனம் ஓட்டுவது எப்படி


செயலியின் அளவு

    mParivahan என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  NIC eGov Mobile Apps என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 10,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 13 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 3.7 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

செயலியின் பயன்

     நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் car or பைக்குகளை எடுத்துச் செல்கிறீர்கள். அப்போது உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ் எடுக்க மறந்து விடுவீர்கள் இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அவ்வாறு எடுக்க மறந்து விட்டாலும்  mparivahan என்று ஒரு app இப்போது வெளியிட்டுள்ளார்கள் அந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய லைசென்ஸ் RC book இவற்றை அதில் save செய்து வைத்து நீங்கள் போலீசாரிடம் காட்ட முடியும்.

பதிவிறக்கம் செய்ய 

    mparivahan  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages