ரிலையன்ஸ் ஜியோ VS வோடபோன் VS ஏர்டெல் Rs 300க்குள் வரும் திட்டங்கள்..! - Android Apps android apps download apk android apps download free Solar Energy System

Breaking

Post Top Ad

Friday, 18 January 2019

ரிலையன்ஸ் ஜியோ VS வோடபோன் VS ஏர்டெல் Rs 300க்குள் வரும் திட்டங்கள்..!

ரிலையன்ஸ் ஜியோ  டெலிகாம் சந்தையில் காலடி வைத்ததிலிருந்து  மிகவும்  குறைந்த விலை திட்டங்களை கொண்டு  வந்துள்ளது மற்றும் இப்பொழுது இதுவரை  பல  திட்டங்களை கொண்டு வந்துள்ளது அது போல மற்ற பல நிறுவனங்களும் தங்கள் பயனர்களை தக்க வைத்து கொள்ள புது  புது திட்டங்களை ரிலையன்ஸ்  ஜியோவுக்கு போட்டியாக  கொண்டு வருகிறது, அந்த வகையில்  வோடபோன் ஏர்டெல் மற்றும் ஜியோவின் இந்த 300ரூபாய்க்குள் வரும்  திட்டங்களில் எது சிறந்தது  என்று பார்க்க போகிறோம்.
இதனுடன் நங்கள் தயாரித்துள்ள இந்த லிஸ்டில் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல்  வழங்கும் 300ரூபாய்க்குள் வரும்  திட்டத்தில் தினமும் 1GB டேட்டா வழங்குகிறது 
ரிலையன்ஸ் ஜியோவின் Rs 299 யின் கொண்ட  ப்ரீபெய்ட்  திட்டம்.
ரிலையன்ஸ் ஜீவ  அதன்  Rs 299  ப்ரீபெய்ட் திட்டத்தில் காலிங் மற்றும் SMS நன்மை வழங்குகிறது.  Rs 299 யின் ப்ரீபெய்ட்  ரிச்சார்ஜ்  திட்டத்தில் பயனர்களுக்கு  தினமும் ரிலையன்ஸ் ஜியோ அதன்  Rs 299  ப்ரீபெய்ட் திட்டத்தில்  பயனர்களுக்கு தினமும்  3GB 4G டேட்டா வழங்குகிறது. மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28  நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது, அதன் படி பயனர்களுக்கு  முழுமையாக 84GB  வரை டேட்டா  வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ இந்த திட்டத்துடன் அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஜியோ  டிவி, ஜியோ  மணி  மற்றும்  மற்ற  பல ஆப்களின்  அணுகல்வழங்குகிறது. இந்த திட்டத்தின் படி தினமும் 3GB  டேட்டா லிமிட் முடிவடைந்த பிறகு  அதன் இன்டர்நெட்  ஸ்பீட்   64Kbps  ஆகிவிடுகிறது.
வோடாபோனின் Rs 255 யில் வரும் ப்ரீபெய்ட்  திட்டம்.
வோடாபோனின்  Rs 255யின் ப்ரீபெய்ட்  திட்டத்தை பற்றி பேசினால் தினமும்  2GB 4G/3G/2G  டேட்டா வழங்குகிறது, டேட்டா நன்மை தவிர பயனர்களுக்கு அன்லிமிட்டட்  லோக்கல், STD, தினமும் 100 SMS மற்றும் ரோமிங் கால்கள் போன்றவை இதில் அடங்கியுள்ளது. பயனர்கள் நிறுவனத்தின் லைவ் டிவி, மூவி மற்றும் ஆன்லைன் கன்டென்ட்  ஆப் பயன்படுத்தலாம்.
வோடாபோனின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு முழுமையாக அன்லிமிட்டட்  காலிங் நன்மை கிடைக்கிறது, இதனுடன் பயனர்களுக்கு  தினமும் 250   நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு  வாரமும்  1,000  நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம் 
ஏர்டெலின்  Rs 249 யில் வரும்  ப்ரீபெய்ட் திட்டம் 
இது ஏர்டெலின் Rs 249 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 28  நாட்களின் வேலிடிட்டி மற்றும்  தினமும் 2GB  டேட்டா வழங்குகிறது இது ப்ரீபெய்ட்  திட்டத்தின்  கீழ் அன்லிமிட்டட்  லோக்கல்/ STD  மற்றும்  ரோமிங் கால்கள் வழங்குகிறது.
பயனர்களுக்கு  ஏர்டெலின்  இந்த ப்ரீபெய்ட்  திட்டத்தில் தினமும் 100 SMS  உடன்  டிஜிட்டல் கன்டென்ட்  ஆப், அதில் ஏர்டெல்  TV, பிக்  மியூசிக்  போன்றவை அடங்கியுள்ளது 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages