நீங்கள் youtube பரா? அப்போ இந்த செயலி உங்களுக்குத்தான் - Android Apps android apps download apk android apps download free Solar Energy System

Breaking

Post Top Ad

Friday, 18 January 2019

நீங்கள் youtube பரா? அப்போ இந்த செயலி உங்களுக்குத்தான்

இந்த செயலி பற்றி 

    Intro Maker With Music, Video Maker & Video Editor  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Intro vs Outro .Inc என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி தற்பொழுது பிளே ஸ்டோரில் 82 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த செயலியை இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய அப்டேட் படி இந்த செயலிக்கு 5-க்கு 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கு பயன்படுகிறது என்று நாம் கீழே காண்போம்.

இந்த செயலியின் பயன் 

    நீங்கள் ஒரு youtube ராக இருந்தால் நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு பயன்படும். நீங்கள் youtube காண வீடியோக்களை எடிட் செய்ய இந்த செயலியைப் பயன்படுத்தலாம். மேலும் இந்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காண்போம்.

வீடியோ Template 

    இந்த செயலியில் இலவசமாகவே வீடியோ templates உள்ளது. மற்றும் வீடியோ இன்றோகலை உருவாக்குவதற்கான டெம்ப்ளேட்கள் உள்ளது.

எழுதவும் செய்யலாம் 

    மேலும் இந்த செயலியில் உங்களுக்கு தேவையான இடங்களில் நீங்கள் விரும்பக்கூடிய வார்த்தைகளை வர வைத்துக் கொள்ளவும் செய்யலாம். அதுவும் உங்களுக்கு பிடித்த டிசைன்களில் வர வைக்கலாம். மற்றும் ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்கும் இடையே transition வைத்துக்கொள்ளவும் முடியும். மற்றும் உங்களுக்கு தேவையான மியூசிக் அல்லது வாய்ஸ் சேர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த செயலில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். 

பதிவிறக்கம் செய்ய 

    நீங்கள் வீடியோக்களை அதிகமாக எடிட் செய்ய விரும்புவர்கள் எனில் இந்த செயலி நிச்சயம் உங்கள் போனில் இருக்க வேண்டும். ஆகையால் இந்த செயலுக்கான லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages